மெட்டில்பட்டி: ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைகூட்டம்

புதூர் ஊராட்சி ஒன்றியம் மெட்டில்பட்டி கிராம ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் அன்னலட்சுமி தலைமை வகித்தார். இதில் தூத்துக்குடி மாவட்ட சமூக தணிக்கை மாவட்ட வள அலுவலர் மோகன் கலந்து கொண்டு சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்தார். இதில் சமூக தணிக்கை அறிக்கை மீது கிராம சபையில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

தொடர்புடைய செய்தி