சிறப்புதீவிரவாக்காளர் பட்டியல் திருத்தம் பணி ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில், 2026 சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, வாக்காளர் விண்ணப்பங்களை BLO-App-ல் பதிவேற்றம் செய்வது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத் அறிவுரைகள் வழங்கினார். இவர்களுடன் விளாத்திகுளம் வாக்காளர் பதிவு அலுவலர் திருமதி உஷா உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி