இதைத்தொடர்ந்து காலை 9 மணி அளவில் யாகசாலையில் இருந்து மேளதாளங்களுடன் கடம் புறப்பட்டு ஆலயத்தில் விமான கலசங்களுக்கு பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. பின்னர் அருள்மிகு ஸ்ரீவிசிறி விநாயகர் மற்றும் பகவான் யோகி ராம்சுரத்குமாருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பால், தேன், இளநீர், சந்தனம், திருநீறு உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள், தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி