தூத்துக்குடி - எட்டயாபுரம் ரோட்டில் உள்ள விவசாய நிலங்களில் வேலைபார்க்கும் விவசாய தொழிலாளர்களுக்கு, சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். ஜீ.கே. விநாயகா சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் அருண்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஒய்எம்சிஏ செயலர் மேத்யூ நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பிரின்ஸ் மோசஸ் செல்வன், ஜான் சவுந்திர பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.
ஓட்டப்பிடாரம்
தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி!