பொதுத்துறை பங்கு விற்பனைக்கு எதிராக கூட்டு போராட்டம்

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத கொள்கைகள், பொதுத்துறை பங்குகள் விற்பனை, அந்நிய முதலீடு ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் வங்கி மற்றும் எல்.ஐ.சி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, எல்.ஐ.சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக மாவட்டத்தில் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி