தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் துவக்கம்

தூத்துக்குடியில் மாவட்ட கால்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான லீக் போட்டிகள் இன்று தருவை மைதானத்தில் தொடங்கின. முதல் போட்டியில் எங்கஸ்டர் அணியினரும், SDAT தூத்துக்குடி அணியினரும் மோதின. மாவட்ட விளையாட்டு அலுவலர் ரத்தினராஜ், புனித லசால் பள்ளியின் தாளாளர் அருட்சகோதரர் பெர்டினாண்ட், தலைமை ஆசிரியர் அருட்சகோதரர் ஜான் பால் ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி