ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து தேர்தலை புறக்கணிக்க முடிவு:

விளாத்திகுளம், புதூர், எட்டையாபுரம், கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் 2024–2025 டிசம்பர் முதல் மார்ச் வரை பெய்த கனமழையால் மிளகாய், உள்ளி, கொத்தமல்லி, உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டு வரம்பை நீக்கி, முழுப் பாதிப்புக்கும் நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் 10 மாதங்களாகப் போராடி வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், புதூர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி