விளாத்திகுளம்: சீறிப்பாய்ந்த 72 ஜோடி மாடுகள்

விளாத்திகுளம் அருகே புளியங்குளம் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் 118வது பிறந்தநாள் விழா மற்றும் 63வது குருபூஜையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 72 ஜோடி மாடுகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சாலையின் இருபுறமும் ஏராளமான ரசிகர்கள் பந்தயத்தை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕