இந்நிலையில் இவர்களது வசிக்கும் பகுதி அருகே முன்பு அரசு பள்ளி செயல்பட்டு வந்த இடம் தற்போது காலியாக உள்ளது. இந்த இடத்தில் தங்களுக்கு சமுதாய நலக்கூடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!