வேடநத்தம்: +2 மாணவி கொலை; 18 பேரிடம் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பிளஸ் டூ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனிஸ்வரனை, போலீசார் இன்று (மே 7) மூன்றாவது நாளாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுவரை இந்த வழக்கில் 18 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், இன்று மேலும் 9 பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி