இதனை தொடர்ந்து, மில்லர்புரம் அருகே உள்ள சிலோன் காலனி பகுதியில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு மதிய உணவு பிரியாணி வழங்கினார். முன்னதாக, தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில், ஜாமியா பள்ளிவாசல், தூத்துக்குடி சின்னகோவிலில் பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்