தூத்துக்குடி அருகே தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் பகுதியில் ட்ரமடால் ஹைட்ரோ குளோரைடு என்ற 800 போதை ஊசி மருந்துகள் வைத்திருந்த செல்வகுமார், ரஹீம் ஆகிய இருவரையும் சினிமா பாணியில் துரத்திப் பிடித்த உதவி ஆய்வாளர் முத்துராஜா. அவர்களை கைது செய்து வைத்திருந்த போதை ஊசி மருந்துகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.