தூத்துக்குடியில் இன்றைய அசைவ விலை நிலவரம்

தூத்துக்குடியில் 23.11.2025 அன்று வெளியிடப்பட்ட அசைவ மற்றும் மீன் விலை நிலவரங்களின்படி, பிராய்லர் கோழி கிலோ ரூ.200, நாட்டுக்கோழி கிலோ ரூ.400, ஆட்டுகறி கிலோ ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சீலா மீன் கிலோ ரூ.1000, வள மீன் கிலோ ரூ.250, குறுவலை மீன் கிலோ ரூ.350, தோள்பாறை மீன் கிலோ ரூ.200 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி