தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றதுநடைபெற்றது. இதில் சமூக வலைத்தளங்களில் தபால் தந்தி காலனி பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் ஒரு குழந்தை தவறி விழுந்துள்ளதுவிழுந்துள்ளது. குழந்தையை அங்கிருந்தவர்கள் உடனே மீட்டுள்ளனர்மீட்டுள்ளனர். எனவும் இதுகுறித்து மாநகராட்சிக்கு எந்த புகார் வரவில்லை என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.