தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மொத்த மதிப்பு முழுமையாக கணக்கீடு செய்யப்பட்டு பின்னர் தெரிவிக்கப்படும். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து மதிப்பீடு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 3 யூனிட்களில் சேதமடைந்துள்ளதால் அங்கு பணியாற்றகூடிய ஊழியர்கள் உடன்குடி, போன்ற அனல்மின் நிலையங்களுக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட உள்ளதாக எழுந்த புகார்கள் அனைத்தும் வதந்தி என்றார்.
அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: இன்று தீர்ப்பு