தூத்துக்குடி மாநகர மையப்பகுதியில் அரசு கலைக் கல்லூரி இல்லாத ஒரே காரணத்தினால் நகரத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் பன்மடங்கு கட்டணங்களை உயர்த்தி வருகின்றனர். ஆகவே தூத்துக்குடி மாநகர மையப் பகுதியில் கண்டிப்பாக அரசு கல்லூரி அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் சி. மிருதுளா, மாநில இணைச் செயலாளர் ரா. பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
"விஜய் Cool Lip போட்டுதான் மேடை ஏறுவாரு".. ரஞ்சனா நாச்சியார்