தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தவெக தலைவர் ஜோசப் விஜய்யின் அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளவருமான ஸ்ரீநாத் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு காஜி கூட்டமைப்பு செயலாளர் முஜிபுர் ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீநாத் அவர்களின் தலைமையில் தூத்துக்குடி வளர்ச்சி பெற்று, மக்கள் நலப்பணிகள் சிறக்க பிரார்த்தனை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.