தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து.. 3 பேர் கைது

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக மீனவர் வினோத் (32) மீது கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி