தூத்துக்குடி: மின் கம்பத்தில் ஏறிய எலக்ட்ரீஷியன் பரிதாப பலி

தூத்துக்குடியில் மின் கம்பத்தில் ஏறி சரிசெய்ய முயன்ற எலக்ட்ரீஷியன் சாமுவேல் (25) மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று இரவு வீட்டில் மின் தடை ஏற்பட்டதால், அதிகாலை ஒரு மணியளவில் மின் கம்பத்தில் ஏறியபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தென்பாகம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி