திருச்செந்தூர்: காவலரை செங்கலால் தாக்கிய வாலிபர் கைது

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பணியில் இருந்த காவலர் பெருமாள் பாஸ்கரை, குடும்பத் தகராறு செய்தவரை கண்டித்தபோது, போதையில் இருந்த விஜய் (29) செங்கலால் தாக்கினார். காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதல் நடத்திய விஜயை போலீசார் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி