தூத்துக்குடி: ஜி.பி. முத்து மீது அவதூறு வழக்கு

சமீபத்தில் ஏற்பட்ட தகராறில், முத்து மகேஷ் மனைவி பாலஅமுதாவை யூடியூபரும் நடிகருமான ஜி.பி. முத்து அவரது குடும்பத்தினர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ஜி. பி. முத்து சமூக வலைதளங்களில் பெண்களை அவதூறு செய்து கருத்துக்கள் வெளியிடுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண், மகேஷ் குடும்பத்தினர் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்து, ஜி. பி. முத்து, அவரது உறவினர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி