அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மிவானி, சதீஷ், தலைமை காவலர் மாரியப்பன் ஆகியோர் அந்தப் பெண்ணை கடற்கரையில் இருந்து மீட்டனர். பின்பு உடனடியாக கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். திருக்கோவில் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்ணை முதலுதவி மையம் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உதவி செய்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி