திருச்செந்தூர் கோயில் மாசித் திருவிழா: பிப். 21-ல் கொடியேற்றம்

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா பிப்ரவரி 21 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. அதிகாலை சிறப்பு பூஜைகள், சப்பர வீதி உலா, சிவப்பு-வெள்ளை-பச்சை சாத்தி அலங்கார தரிசனங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். மார்ச் 2 அன்று தேரோட்டம், மார்ச் 3 அன்று தெப்ப உற்சவம் நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி