இதே போன்று திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு 8. 25 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி மண்டலத்தில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 6, 8, 10-ந் தேதிகளில் இரவு 8. 25 மணிக்கு பதிலாக இரவு 10. 35 மணிக்கு புறப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி