இதன்படி வருகிற 14ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வரும். இதனால் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 258, தருவைகுளத்தில் 245, வேம்பாரில் 36 என மொத்தம் சுமார் 539 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாது. இதனால் மீன்கள் மீன் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்