தூத்துக்குடி: பலத்த காற்று; மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள்

தூத்துக்குடி வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை மற்றும் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக சுமார் 10,000 மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி