இவற்றின் உடலில் உள்ள முள்களுக்கு 'மூராங்குச்சி' என்ற பெயரும் உண்டு. இந்த மூராங்குச்சிகளை சிலேட்டுப் பலகைகளில் எழுதுகோலாகப் பயன்படுத்த முடியும். கடந்த சில நாள்களாக திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமான கடல் முள்ளெலிகள் கரை ஒதுங்கி வருகின்றன. அவற்றை கடற்கரை பாதுகாப்பு குழுவினர் பிடித்து நடுக்கடலில் விடுகின்றனர்.
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்