அப்போது இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட 30 கிலோ வீதம் 82 மூடைகளில் இருந்த பீடி இலைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனை கடத்த முயன்ற மர்ம நபர்கள் படகுடன் தப்பித்துச் சென்று விட்டார்கள். அவர்கள் பயன்படுத்திய 2 பைக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் 1 கோடி ஆகும். பீடி இலைகள் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு