இந்தநிலையில் இன்று (செப்.,28) அதிகாலை 5 மணி முதல் மாநகரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பரவலாக சாரல் மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாட்ஸ்அப் மூலம் ஆர்.டி.ஓ. செல்லான் மோசடி: எச்சரிக்கும் காவல்துறை