திருச்செந்தூர்: பணம் வசூல்.. அமைச்சர் விசாரணை (வீடியோ)

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விரைவு தரிசனத்திற்காக அர்ச்சகர்கள் நேரடியாக பணம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ரமேஷ் கோயிலுக்கு வந்தபோது, அவரை விரைவு தரிசனத்திற்கு அழைத்து செல்ல ரூ. 4,000 கேட்டதாகவும், அமைச்சர் ஜி-பே மூலம் பணம் அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அதிகாரிகளிடம் அமைச்சர் தீவிர விசாரணை நடத்தி வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி