தூத்துக்குடி: போக்சோ வழக்கு — குற்றவாளிக்கு 27 ஆண்டு சிறை தண்டனை

தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம், 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஜெயக்குமார் என்பவருக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 15,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. நாசரேத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி