திருச்செந்தூர்: கேடு கெட்ட.. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு

திருச்செந்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி. மு. க. தலைவர் மு. க. ஸ்டாலின் நேரடியாகக் களம் இறங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், அவர் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடிகரின் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், கொளத்தூர் தொகுதி மக்கள் கேடு கெட்டவர்கள் என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி