திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு என்ற பெயரில் அமைச்சர் ரமேஷ், அர்ச்சகர்களையும், பாரம்பரிய திரிசுதந்திர அர்ச்சகர் சமூகத்தையும் இழிவுபடுத்தியதாக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய தொடர்ந்து சேவை செய்து வருவதாகவும், பாரம்பரிய முறையில் அவர்கள் முக்கிய பங்காற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.