மீனவர்கள் கடலுக்கு செல்லதடை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தூத்துக்குடி கடல் பகுதியில் இன்று (டிசம்பர் 3) மணிக்கு 40 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் யாரும் நாளை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி