தூத்துக்குடி: விஜய்யை பின் தொடர்ந்து சென்ற இருசக்கர வாகனங்கள் விபத்து

நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், தூத்துக்குடிக்கு தனி விமானம் மூலம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரச்சார வாகனத்தில் ஏறி திருநெல்வேலி பொதுக்கூட்டத்திற்கு சென்றார். அவர் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற ரசிகர்கள் இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி