இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் சென்னையைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தர்மபுரி தோழனூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் அருண்குமார் (27), விழுப்புரம் கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜவேல் மகன் ஆனந்த் (27), சேலம் பனங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஹரிராம் மகன் சந்தோஷ்ராஜ் (22), கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த கேசவன் மகன் அப்பாஸ் (25) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி