கனவு நனவானது: 217 பேருடன் கருப்பு படம் பார்த்த இளைஞர்

திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில், ஹரி என்பவர் தனது 217 உறவினர்களுடன் சேர்ந்து முழு திரையரங்கையும் முன்பதிவு செய்து 'கருப்பு' திரைப்படத்தை கண்டு ரசித்தார். கனவில் கண்ட திரைப்பட அனுபவத்தை நிஜமாக்கிய இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், படம் பார்க்க வந்த அனைவருக்கும் பிரியாணி விருந்தும் அளித்தார்.

தொடர்புடைய செய்தி