திருச்செந்தூரில் தரிசன வரிசையில் நாய் கடித்த சம்பவம்.. பரபரப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலின் உள்பிரகாரத்தில், 100 ரூபாய் சிறப்பு தரிசன வரிசையில் நின்றிருந்த அம்பாசமுத்திரம் டானாவைச் சேர்ந்த 60 வயது முத்துராமன் என்ற பக்தரை நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது நாய் திடீரென கடித்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த முத்துராமன் கோவில் பணியாளர்களால் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி