திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேர தங்குவதற்கு தடை

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இரவு நேரங்களில் கடற்கரை பகுதியில் தங்குவது வழக்கமாக இருந்தது. ஆனால், திருட்டு, பொருட்கள் காணாமல் போவது அதிகரித்ததால், பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவில் நிர்வாகம் புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. கடற்கரையில் பக்தர்கள் தங்க முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி