திருச்செந்தூர் கோயிலில் நடன வீடியோ.. இளம்பெண் மீது புகார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்புள்ள சண்முக விலாச மண்டபத்தில் திரைப்பட பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட இளம்பெண் ரியா மீது நடவடிக்கை எடுக்க கோவில் நிர்வாகம் ஆன்லைன் புகார் அளித்துள்ளது. கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அளித்த புகாரில், இந்த நடனம் கோயிலின் புனிதத் தன்மையை புண்படுத்தி பக்தர்களின் மத உணர்வை காயப்படுத்தியுள்ளது என்றும், கோவில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி