அப்போது கடந்த தேர்தலில் திருவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் குறைவான வாக்குகள் பெற்றதை குறித்து கேள்வி எழுப்பிய முதல்வர் முக ஸ்டாலின் அதிக வாக்குகள் பெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சி தோல்வி அடைந்ததை குறித்து கேள்வி எழுப்பிய முதல்வர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி
ஹிஜ்ரீ 1447 ரஜப் பிறை மற்றும் புனித மிஃராஜ் இரவு அறிவிப்பு