சாத்தான்குளம் அருகே, குடும்பத் தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் இருந்த கார் ஓட்டுநர் ஆனந்தராஜ் (46) தனது உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துயரச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பப் பிரச்சனை மற்றும் வழக்கு பின்னணியில் ஏற்பட்ட விரக்தியே அவரது இந்த முடிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.