திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வரும் மே 30ஆம் தேதி வைகாசி விசாக திருவிழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, இன்று (மே 28) முதல் நான்கு நாட்களுக்கு 100 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி