தூத்துக்குடி: மாவட்டம் முழுவதும் சராசரியாக 676.60 மி.மீ. மழை பதிவு

தூத்துக்குடி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 101 மி.மீ., சாத்தான்குளம் 94 மி.மீ., திருச்செந்தூர் 83 மி.மீ. என பல பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. இன்று காலை 6.30 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் சராசரியாக 676.60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் மானாவாரி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி