திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் திரு. விஷுமகாஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. ஆ. ஸ்ரீநாத், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ. மதன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவிழா ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.