இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், அப்பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் முத்துக்குமார் (19) என்பவரை கைது செய்துள்ளனர். இதுவரை நேற்று இரவு மது அருந்துபோது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்தது. சம்பவ இடத்தை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதிர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்