தூத்துக்குடி: தவெக அரசு தினமும் தள்ளாடுது – தமிழிசை அதிரடி பேட்டி

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை, தற்போதைய தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். தினமும் ஆட்டம் காணும் அரசாங்கமாக இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும், நிலைத்தன்மை இல்லாத ஆட்சி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தி அதிகரித்து வருவதாக கூறிய அவர், அரசு உடனடியாக தனது செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி