காவல்துறையில் புகார் அளித்தும் காரை பறிமுதல் செய்து விபத்து ஏற்படுத்திய நபர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்காததால் உடலை வாங்க மறுத்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அந்தோணி பாண்டியன் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி