மேலும் புறையூர் நெட்டையன் காலனி பகுதி ஆதிதிராவிட பகுதி மக்களுக்கு சுடுகாடு பாதையை உடனடியாக அமைத்து தர வேண்டும். குறுக்காட்டூர் பகுதி மக்களுக்கான குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. உடனடியாக இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வருகிற ஜூன் மாதம் பத்தாம் தேதி தென்திருப்பேரை மெயின் ரோட்டில் ஏழு கிராம மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது