“பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு: நடவடிக்கை கோரி போராட்டம்

தென்காசி ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி மணிகண்டன் மீது காவல் உதவியாளர் இசக்கி ராஜா துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தைக் கண்டித்து, அவரது மனைவி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க தூத்துக்குடியில் இருந்து சென்ற சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பினரை போலீசார் தடுத்து கைது செய்தனர். இதனால் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி